"கூகுள் நிலப்படங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
 
== செய்மதிப் பார்வை ==
கூகுள் நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] மற்றும் [[கனடா]] ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக [[அவுசுதிரேலியா]]. [[எகிப்து]], [[பிரான்சு]], [[ஈரான்]], [[ஐசுலாந்து]], [[இத்தாலி]], [[ஈராக்]], [[சப்பான்]], பேர்மூடா, [[குவைத்]], [[மெக்சிக்கோ]], [[நெதர்லாந்து]]. [[ஐக்கிய இராச்சியம்]] போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக [[மாஸ்கோ|மாசுகோ]], [[இசுதான்புல்]], மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான [[ஐதராபாத்]], [[பெங்களூர்]], [[சென்னை]], [[சேலம்]], [[மும்பாய்]], [[புதுதில்லி]] ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது.
 
கூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை.
1,07,115

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916002" இருந்து மீள்விக்கப்பட்டது