இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: மீரா - link(s) தொடுப்புகள் மீரா (கவிஞர்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 2:
 
==பிறப்பும் படிப்பும்==
இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.<ref = name "one">இன்குலாப் பேசுகிறேன்: மக்கள் பாவலர் இன்குலாப் முதலாண்டு நினேவேந்தல் வெளியீடு</ref> [[கீழக்கரை]] என்னும் ஊரில் பிறந்தார். [[இசுலாம்|இசுலாமியச்]] சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவர்]]. பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு [[சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி]]யில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் [[மீரா (கவிஞர்)|மீரா]] என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.
 
[[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை|மதுரைத் தியாகராசர் கல்லூரியில்]] இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து [[சென்னை]]யில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். [[ஈரோடு தமிழன்பன்]], நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது