"போர்த்துக்கேய மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
சி (→‎மேற்கோள்கள்: *உரை திருத்தம்*)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன)
|iso1=pt|iso2=por|iso3=por}}[[படிமம்:Breve discurso em que se contem a conquista do Reyno de Pegu na Índia Oriental, pelos portuguezes em tempo do Viso-Rey Ayres de Saldanha; sendo capitam Salvador Ribeiro de Souza, chamado Massinga, natural de Guimaraens. Rei do Pegu.JPG|போர்த்துகீசிய மொழி|thumb|180px]][[படிமம்:Pt-Portugues.ogg|thumb|180px|போர்த்துகீசிய ஒலிப்பு]]
 
'''போர்த்துக்கேய மொழி''' (''Portuguese language'') உலகில் அதிகம் பேசப்படும் [[மொழி]]களில் ஆறாமிடம் வகிக்கிறது. [[இலத்தீன்|இலத்தீனிலிருந்து]] உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். [[போர்ச்சுக்கல்]], [[பிரேசில்]], [[கேப் வெர்டெ|கேப் வெர்டே]], [[கினி-பிசாவு]] [[மொசாம்பிக்]], [[அங்கோலா]], [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.<ref name="CPLP">{{cite web|url=https://www.cplp.org/id-2597.aspx|title=Estados-membros da CPLP|last=|first=|date=7 February 2017|website=|language=Portuguese|access-date=}}</ref> [[கிழக்குத் திமோர்]] [[எக்குவடோரியல் கினி]], சீனாவில் [[மக்காவ்]] மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் [[கோவா (மாநிலம்)|கோவா]], [[டாமன் மற்றும் டையூ]] ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.<ref>{{cite book|title=Learner English: a Teacher's Guide to Interference and Other Problems|author1=Michael Swan |author2=Bernard Smith |year=2001|chapter=Portuguese Speakers|publisher=Cambridge University Press}}</ref> இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]]; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தீவான [[புளோரஸ்]] [[மலேசியா]]வின் [[மலாக்கா]] பிராந்தியத்திம் மற்றும் [[பப்பியாமெந்தோ]] பேசப்படும் [[கரீபியன்]] பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.
 
போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில [[செல்திக்கு மொழிகள்|செல்திக்கு]] ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. <ref>{{cite web|url=https://sites.duke.edu/judeolusitanica/2013/07/21/the-origin-and-formation-of-the-portuguese-language/|title=The Origin and Formation of The Portuguese Language|website=Judeo-Lusitanica}}</ref><ref>{{cite web|url=http://www.filologia.org.br/vcnlf/anais%20v/civ8_03.htm/|title=Breves considerações sobre o legado das línguas célticas|first=João|last=Bittencourt de Oliveira|website=filologia.org.br}}</ref> சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html|title=CIA World Factbook|accessdate=12 June 2015}}</ref> தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் [[எசுப்பானிய மொழி]]க்குப் பிறகு [[இலத்தீன் அமெரிக்கா]]வில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] (OAS),[[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்]] (ECOWAS) மற்றும் [[ஆபிரிக்க ஒன்றியம்|ஆபிரிக்க ஒன்றியம்]] ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
1,27,350

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916109" இருந்து மீள்விக்கப்பட்டது