சங்கம மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 9:
இன்னொரு விளக்கத்தின்படி, ஹம்பிப் பகுதியில் பிறந்த இச் சகோதரர்கள் இருவரும், ஹொய்சலர்களுடன் தொடர்புபட்டிருந்தனர். இதனால் முறைப்படியே இவர்கள் ஹொய்சல நாட்டின் அரசுக்கு வாரிசு உரிமை பெற்றனர்.
 
இம் மரபைச் சேர்ந்த முதலாவது அரசரான [[முதலாம் ஹரிஹரர்]] விஜயநகரத்தின் எல்லைகளைக் [[காவிரி ஆறு|காவிரி]]யிலிருந்து [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] வரை விரிவு படுத்தினார். எனினும், [[பஹமானி சுல்தான்]]களுடன் இவருக்குத் தொடர்ந்து முரண்பாடுகள் இருந்துவந்தது. இவருக்குப் பின்னர் இவர் தம்பியான புக்கா ராயன் அரசனானான். இவன் நாட்டை, தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் விரிவாக்கினான். இவன், [[மதுரை]]யைக் கைப்பற்றித் தனது நாட்டு எல்லையைத் தெற்கே [[இராமேஸ்வரம்]] வரை கொண்டுசென்றான். [[சம்புவரையர்]]கள், ஆற்காட்டு அரசு, கொண்டவிடு ரெட்டிகள், ஆகியோரைத் தோற்கடித்ததுடன், [[கோவா (மாநிலம்)|கோவா]], [[ஒரிஸ்ஸா]] ஆகிய அரசுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். இலங்கை, மலபார் ஆகியவற்றையும் தனக்குத் [[திறை]] செலுத்துமாறு செய்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கம_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது