இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 30:
 
=== கோவா, தாமன், தியு போர் (1961) ===
ஆங்கிலேய, பிரெஞ்சு ஆதிக்க சக்திகள் 1947 ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இருப்பினும் [[கோவா (மாநிலம்)|கோவா]], [[தாமன்]] மற்றும் [[தியு]] பகுதிகளை கைவசம் கொண்ட [[போத்திகீசியர்]] அப்பகுதிகளை விட்டு வெளியேற மறுத்தனர். 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் நாள், இந்திய அரசு விஜய் நடவடிக்கை என்ற பெயரில் போத்திகீசிய பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கை தொடங்கியது. இருபத்தியாறு மணி நேரத்தில் கோவா, தாமன், தியு பகுதிகள் இந்தியாவின் வசம் வந்தது.
 
=== இந்திய-சீன போர் (1962) ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது