மராட்டியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 81:
{{Main article|சம்பாஜி}}
 
[[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யின் இரண்டு மகன்கள் [[சம்பாஜி]] மற்றும் [[சத்திரபதி இராஜாராம்|இராஜாராம்]] ஆவர். மூத்தவரான சம்பாஜி 1681ல் தன்னைத் தானே மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். சம்பாஜி [[கோவா (மாநிலம்)|கோவாவை]]வை ஆண்ட [[போத்துக்கேயர்]]களையும், [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்]] [[சிக்க தேவராச உடையார்|சிக்க தேவராச உடையாரையும்]] வென்று பேரரசின் எல்லைகளை விரிவாக்கினார்.
சம்பாஜி, [[ராஜ்புத்|இராசபுத்திரர்களுடன்]] இணைந்து போரில் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா போன்ற [[தக்காண சுல்தான்கள்|தக்காண சுல்தான்களை]] வென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மராட்டியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது