விட்டலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 17:
}}
 
'''விட்டலர்''', '''விதோபர்''', அல்லது '''பாண்டுரங்கன்''', இந்து சமயத்தினரின் [[வைணவம்| வைணவ]] சமயக் கடவுளான [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] ஆவார். [[மகாராட்டிரம்|மஹராஷ்டிர மாநிலத்தின்]] [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர் மாவட்டத்தில்]], [[பந்தர்ப்பூர்]] எனும் '''பண்டரிபுரம்''' என்ற நகரத்தில் புகழ்பெற்ற [[கிருட்டிணன்| விட்டலர்]] - [[ருக்மணி]] கோயில் அமைந்துள்ளது. இவரை வழிபடுபவர்கள் பெரும்பாலானோர் [[மகாராட்டிரம்]], [[கர்நாடகம்]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[தமிழ்நாடு]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தை]] சேந்தவர்கள் ஆவார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விட்டலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது