கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
{{unreferenced}}
'''கன்னடர்''' எனப்படுவோர் [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் ஆவர். இவர்களை '''கன்னடிக''' (''Kannadiga'') என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா (மாநிலம்)|கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], [[கேரளா]] போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.
== குறிப்பிடத்தக்க நபர்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/கன்னடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது