டோனி பெர்னாண்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 45:
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]] பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். [[கோவா (மாநிலம்)|கோவாவைச்]]வைச் சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாகக் [[கொல்கத்தா]]வில் பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.
 
=== தாயார் எனா பெர்னாண்டஸ் ===
"https://ta.wikipedia.org/wiki/டோனி_பெர்னாண்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது