மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன |
|||
வரிசை 41:
| birth_name = மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்
| birth_date = {{birth date|1955|12|13|df=yes}}
| birth_place = [[மப்பூசா]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[போர்த்துகேய இந்தியா]] <br/>{{small|(தற்போது [[கோவா (மாநிலம்)|கோவா]], [[இந்தியா]])}}
| death_date = {{death date and age|df=yes|2019|3|17|1955|12|13}}
| death_place = [[பானஜி]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[இந்தியா]]
| death_cause = [[கணையப் புற்றுநோய்]] பாதிப்பால்
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| residence = [[பானஜி]], [[கோவா (மாநிலம்)|கோவா]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியர்]]
| religion = [[இந்து]]
வரிசை 54:
| alma_mater = [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை]]
}}
'''மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்''' (''Manohar Parrikar'', திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019)<ref>{{cite web|url=https://www.toptamilnews.com/goa-cm-manohar-parrikar-dies-63|title=கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்}}</ref> என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[கோவா (மாநிலம்)|கோவா]] மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/other-states/manohar-parrikar-to-take-oath-as-goa-cm-tomorrow/article17455622.ece?homepage=true|title=Manohar Parrikar to take oath as Goa CM tomorrow|last=Desk|first=Internet|work=The Hindu|access-date=2017-03-13|language=en}}</ref><ref name="Goa CM">{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/manohar-parrikar-appointed-as-new-goa-chief-minister/articleshow/57610213.cms |title=Manohar Parrikar appointed as new Goa Chief Minister|work=[[The Economic Times]] |date=14 March 2017}}</ref> இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை [[கோவா (மாநிலம்)|கோவா]] மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.
[[கோவா சட்டமன்றத் தேர்தல், 2017|2017 கோவா சட்டமன்றத் தேர்தலில்]] குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]], மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article9587016.ece நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்]</ref>
== ஆரம்ப கால வாழ்க்கை ==
பாரிக்கர் [[கோவா (மாநிலம்)|கோவா]] மாநிலத்தின் [[மப்பூசா]]வில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். [[மராத்தி]]யில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை|பம்பாயிலுள்ள ஐஐடி]] யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே "ஐஐடி"யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார்.{{cn}} மனோகர் பாரிக்கரும், [[நந்தன் நிலெக்கணி]]யும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள்.
== அரசியல் வாழ்க்கை ==
|