உயிரே உயிரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 25:
நாயகன் ராகுல் (சித்து) [[மும்பை]]யில் இருந்து விமானம் மூலம் [[சென்னை]]க்கு வருகிறார். அதே விமானத்தில் பிரியாவும் (ஹன்சிகா) பயணிக்கிறார். இவரைப் பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் ராகுல். விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.
 
சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக [[கோவா (மாநிலம்)|கோவாவில்]]வில் தரையிறங்குகிறது. கோவாவில் ராகுலின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு பிரியாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் பிரியாவைத் தன்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.
 
அன்று இரவு தனியாகக் கடற்கரையில் இருக்கும் பிரியாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து பிரியாவைக் காப்பாற்றுகிறார் ராகுல். இதிலிருந்து பிரியாவுக்கு ராகுல் மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலைச் சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.
வரிசை 47:
விக்ரம் குமாரின் 2012 ஆண்டைய தெலுங்கு படமான இஷ்க் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல நடிகை [[ஜெயபிரதா]] இந்தப் படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையைப் பெற்றார். 2012 சூனில் தனது மகன் சித்து இப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பார் என அறிவித்தார். இதற்கு முன்பு ஏ. ராஜசேகர் விசால் நடித்த இருமொழி படமான சத்தியம் என்ற படத்தை இயக்கினார்.<ref name="indiatimes">{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-03/news-interviews/32509456_1_ishq-jayaprada-tamil|title=Jayaprada to remake 'Ishq' in Tamil?|publisher=The Times of India|accessdate=15 January 2014}}</ref> 2001 ஆம் ஆண்டில் கிளாஸ்மேட் என்ற பெயரிடப்பட்ட ஒரு இருமொழி படத்தில் சித்துவை கதாநாயகனாக அறிமுகம் செய்ய ஜெயப்பிரதா முயற்சித்தார். ஆனால் அந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை.<ref>https://web.archive.org/web/20040307113118/http://www.chennaionline.com/entertainment/filmplus/nfilm.asp</ref> பின்னர் தெலுங்கு படமான தப்பாணா (2004) என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து சித்துவை முதன்மை பாத்திரத்தில் நடிக்கவைத்து அறிமுகப்படுத்தினார்.<ref>http://www.idlebrain.com/movie/archive/mr-tapana.html</ref> உயிரை உயிரே படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க முதலில் [[நித்யா மேனன்]] அணுகப்பட்டார் ஆனால் பின்னர் [[ஹன்சிகா மோட்வானி]] ஒப்பந்தம் செய்யப்பட்டார்.<ref name="behindwoods">{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-03/hansika-ishq-17-09-12.html|title=One More Hit Remake For Hansika - Hansika - Ishq - Tamil Movie News - Behindwoods.com|publisher=Behindwoods|accessdate=15 January 2014}}</ref><ref name="behindwoods2">{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-news-1/jun-12-04/jaya-prada-vikram-28-06-12.html|title=Famous Actress To Remake Vikram Film - Jaya Prada - Vikram - Tamil Movie News - Behindwoods.com|publisher=Behindwoods|accessdate=15 January 2014}}</ref>
 
2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் [[கோவா (மாநிலம்)|கோவாவில்]]வில் மூன்று நாள் கால அட்டவணையில் ஹன்சிகா இடம் பெற்ற பாடல் காட்சிகளைப் படமாக்கியதுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.<ref name="sify">{{Cite web|url=http://www.sify.com/movies/hansika-is-happy-being-a-busy-bee-news-tamil-nmdl5zccbeb.html|title=Hansika is happy being a busy bee!|publisher=Sify|accessdate=15 January 2014}}</ref> 2014 ஆம் ஆண்டு சனவரி 14 [[தைப்பொங்கல்|தைப்பொங்கலன்று]] படத்தின் முதல் சுவரொட்டி வெளியானது.<ref name="kollytalk">{{Cite web|url=http://kollytalk.com/posters/uyire-uyire/uyire-uyire-104219.html/attachment/uyire-uyire-2|title=Uyire Uyire – Movie Posters|publisher=kollytalk.com|accessdate=15 January 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரே_உயிரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது