"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன)
 
== பெயர் விளக்கம் ==
''கத்தோலிக்க'' ('''καθολικός''', ''katholikos'') என்ற பதம் [[கிரேக்கம்கிரேக்க மொழி|கிரேக்க]] மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் ''உலகளாவிய'' அல்லது ''அனைவருக்கும் பொதுவான'' என்பதாகும். இதன்படி ''கத்தோலிக்க திருச்சபை'' என்பது, [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவால்]] ''உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட [[திருச்சபை]]'' என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் [[கி.பி.]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டிலிருந்து]] பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடரான [[அந்தியோக்கு இஞ்ஞாசியார்]] என்பவரே, [[கிறித்தவர்|கிறிஸ்தவ]] சமூகத்தை முதன்முதலில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்று அழைத்தார். புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] வழிவருகின்ற [[திருத்தந்தை]]க்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
 
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.<ref>[[:en:Catholic|"கத்தோலிக்க" என்பதின் பொருள்]]</ref> "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
1,00,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916424" இருந்து மீள்விக்கப்பட்டது