திராயன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 4:
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - Homer and his Guide (1874).jpg|thumbnail|right|Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825–1905)]]
 
'''திராயன் போர்''' அல்லது திரோயன் போர் (''Trojan War'') [[ஓமர்]] எழுதிய இரு பெரும் [[கிரேக்கம்கிரேக்க மொழி|கிரேக்க]] [[காப்பியம்|காப்பியங்களான]] [[இலியட்டு]] மற்றும் [[ஓடிசி (நூல்)|ஓடிசிக்கு]] பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான [[ஓடீசியசு]] நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
 
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/திராயன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது