சூலை 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன
வரிசை 13:
*[[1915]] – [[சிகாகோ]] ஆற்றில் ''ஈஸ்ட்லாண்ட்'' என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.
*[[1922]] – [[பாலத்தீனம்]] தொடர்பான [[கட்டளைப் பலத்தீன்|பிரித்தானியக் கட்டளை]]யின் மாதிரி வரைபை [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் அமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.
*[[1923]] – [[கிரேக்க நாடு|கிரேக்கம்]], [[பல்கேரியா]] மற்றும் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] பங்குபற்றிய நாடுகள் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] கூடி புதிய [[துருக்கி]]யின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
*[[1924]] – [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு]] [[பாரிஸ்|பாரிசில்]] அமைக்கப்பட்டது.
*[[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானிய]], [[கனடா|கனேடிய]] விமானங்கள் [[செருமனி]]யின் [[ஆம்பர்கு]] நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. [[நவம்பர்]] மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது