உட்கருப்பொருள் மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-கிரேக்கம்: +கிரேக்கம்:)
 
வரிசை 1:
[[File:Juan de Juanes 002.jpg|thumb|right|upright|'''[[நற்கருணை]]யுடன் [[இயேசு கிறித்து]]''', ''வின்சென்டே ஜுவான்'', 16ஆம் நூற். ஓவியம்.]]
 
'''உட்கருப்பொருள் மாற்றம்''' ({{lang-en|Transubstantiation}}; {{lang-la|transsubstantiatio}}; [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: μετουσίωσις metousiosis) என்பது "[[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]]யில் பயன்படுத்தப்படும் அப்பமும், இரசமும் இயேசுவின் உண்மையான உடலாகவும், இரத்தமாகவும் மாறுகின்றன"<ref>[http://books.google.com/books?id=Lb0ng3t7M_4C&pg=PA292&lpg=PA292&dq=%22actual+reality+as+well%22+Nicholas&source=bl&ots=qUM9ZlBD5j&sig=gCuGmwoJJD8tiyuyyrznLm3EkXQ&hl=en&sa=X&ei=JfmNUfuXAYTD7AbV6oCgBA&sqi=2&ved=0CCoQ6AEwAA#v=onepage&q=%22actual%20reality%20as%20well%22%20Nicholas&f=false Richard A. Nicholas, ''The Eucharist as the Center of Theology'' (Peter Lang 2005 ISBN 978-0-82047497-7), p. 292]</ref><ref>[http://books.google.com/books?id=EJbL0R_DxuMC&pg=PA12&lpg=PA12&dq=%22in+actual+reality+as+well%22&source=bl&ots=EjTpzU1zLa&sig=Ir7OuNkc9S94YYmxlPr_vIKnTn4&hl=en&sa=X&ei=YfeNUc-wH4SO7QbxnYGoAw&ved=0CDYQ6AEwAw#v=onepage&q=%22in%20actual%20reality%20as%20well%22&f=false Teresa Whalen, ''The Authentic Doctrine of the Eucharist'' (Rowman & Littlefield 1993 ISBN 978-1-55612558-4), p. 12]</ref> என்ற [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[நற்கருணை]] இறையியல் கோட்பாட்டை விளக்கும் சொல் ஆகும். அப்பத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், திராட்சை இரசத்தின் கருப்பொருளே கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறும்<ref>According to Catholic theology, the body of the living Christ, into which the bread is changed, is necessarily accompanied by his blood, his soul and his divinity, and similarly his body, his soul and his divinity are present "by [http://www.catholicculture.org/culture/library/dictionary/index.cfm?id=32692 concomitance]" where his blood is.</ref> அதேநேரத்தில், அவற்றின் வடிவம், சுவை, மணம் ஆகிய வெளிப்புற பண்புகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை<ref>[http://books.google.com/books?id=pQ24f4v7fR4C&pg=PA160&dq=Gelpi+appearances+species&hl=en&sa=X&ei=U3GOUazNELHQ7AaVhYG4Bg&redir_esc=y#v=onepage&q=Gelpi%20appearances%20species&f=false Donald L. Gelpi, ''The Conversion Experience'' (Paulist Press 1998 ISBN 978-0-80913796-1), p. 160]</ref><ref>[http://books.google.com/books?id=Hzbsz3TOsZAC&pg=PA546&dq=Hellyer+outward+appearances&hl=en&sa=X&ei=rISOUa6NOujB7AaomIHQBg&redir_esc=y#v=onepage&q=Hellyer%20outward%20appearances&f=false John W. O'Malley, ''The Jesuits'' (University of Toronto Press 1999 ISBN 978-0-80204287-3), p. 546]</ref><ref>[http://books.google.com/books?id=cn4QrFoUPQsC&pg=PA326&dq=Walsh+appearance+species+bread+wine&hl=en&sa=X&ei=FIeOUY3MCu6N7Aa6roDQAg&redir_esc=y#v=onepage&q=Walsh%20appearance%20species%20bread%20wine&f=false Liam G. Walsh, ''Sacraments of Initiation'' (LiturgyTrainingPublications 2011 ISBN 978-1-59525035-3), p. 326]</ref> என இந்த நற்கருணை இறையியல் கோட்பாடு கற்பிக்கிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உட்கருப்பொருள்_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது