நோபாடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-கிரேக்கம்: +கிரேக்கம்:)
 
வரிசை 46:
|today = {{flag|Sudan}}<br>{{flag|Egypt}}
}}
'''நோபாடியா''' ({{IPAc-en|n|oʊ|ˈ|b|eɪ|ʃ|ə}}, {{IPAc-en|n|oʊ|ˈ|b|eɪ|d|i|ə}}; [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: Νοβαδἰα, [[நுபியன் மொழி|நுபியன்]]: ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ,) [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] [[நுபியன்]] பகுதியில் இருந்த ஒரு இராச்சியம் ஆகும். [[நோபாடியா]] இராச்சியம் [[மகுரியா]] மற்றும் [[அலோடியா]] ஆகிய இராச்சியங்களுடன் இணைந்து செயல்பட்டது. நோபாடியா இராச்சியம் [[குஷ் இராச்சியம்]] வீழ்ச்சிக்கு பின் உருவானது ஆகும்.{{sfn|Welsby|2002|p=21}} இந்த இராச்சியம் 400 ஆம் ஆண்டுகளில் வடக்கு நோக்கி முன்னேறியது.{{sfn|Obluski|2014|p=195}} இதன் பரவல் [[நைல்]] நதி கரையில் அமைந்தது.
5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்துவம்{{sfn||2014|p=171-174}} மதம் பரவலுக்கு பின் 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் நோபாடியா இராச்சியம் அதன் அண்டை இராச்சியம் [[மகுரியா]]வுடன் இணைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/நோபாடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது