தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 56:
தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய [[பெலிக்கோசோர்]], [[டைமெட்ரான்]] போன்றனவும், இறக்கைகள் கொண்ட [[இப்டெரோசோர்]] முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த [[இச்தியோசோர்]], [[பிளெசியோசோர்]], [[மொசசோர்]] முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல.
 
தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் [[கிரேக்கம்கிரேக்க மொழி|கிரேக்க]] மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . ''டைனோஸ்'' (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; ''சோரா'' அல்லது சௌரா ( σαύρα , ''saura'' ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.
 
== தொன்மா கண்டுபிடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது