திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Whatsapp group link
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox physical quantity
Download whatsapp institution links 10000+ Free:WhatsApp has brought stickers on its electronic messaging platform, albeit with decent delay.[https://whatsappinstalling.com/whatsapp-group-join-link-download/ whatsapp group link]
 
The agency can presently allow 1/3 parties to form new sticky label packs for WhatsApp moreover. Humanoid and iOS builders will presently produce stickers at 512 x 512 pixels and smaller than one hundred kilobytes.Whatsapp organization link unlimited organization link apk. These stickers are obtainable on Apple’s App Store Associate in Nursingd Google Play Store inside the event of an application; they’re going to connect to the WhatsApp once put in.Whatsapp.Download [https://whatsappinstalling.com/whatsapp-group-join-link-download/ whatsapp group join link]{{Infobox physical quantity
|bgcolour={default}
|name = விரைவு (திசைவேகம்)
வரி 10 ⟶ 8:
}}
 
== '''திசைவேகம்''' அல்லது '''விரைவு''' ''(velocity)'' என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும். குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம்பெயர்கிறது என்பது திசைவேகம் ஆகும். திசைவேகமானது அதன் [[பருமை (magnitude)|பருமையாலும்]], இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது (எ.கா: வடக்கு நோக்கி 60 கி.மீ./மணி (km/hr)). பொருள்களின் இயக்கத்தை விவரிக்கும் செவ்வியல் [[இயக்கவியல்|இயக்கவியலின்]] ஒரு கிளைப்பிரிவாகிய இயக்கவடிவியலில், திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்துரு ஆகும். ==
 
திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய ([[திசையன்]]) [[இயற்பியல் பண்பளவுகள்|அளவாகும்]]. இதனை வரையறுக்க அதன் பருமையும் (magnitude), திசையும் வேண்டும். திசைவேகத்தின் பருமை '''[[வேகம்]]''' (''speed'') ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கியைவான கொணர்வு அலகைப் பெற்றுள்ளன. இவற்றின் அளவு [[அனைத்துலக முறை அலகுகள்|பன்னாட்டுச் செந்தர அலகு முறையில்]] ([[மெட்ரிக் முறை]]) மீட்டர்/நொடி (m/s) யால் அளக்கப்படுகிறது. இதன் பசெ (SI) அடிப்படை அலகு m⋅s<sup>−1</sup> ஆகும். எடுத்துகாட்டாக, "5 மீட்டர்கள்/ நொடி" என்பது அளவன் ஆகும்; ஆனால், "5 மிட்டர்கள்/நொடி கிழக்கில்" என்பது நெறியன் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது