சயன்டிஃபிக் அமெரிக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 14:
'''சயன்டிஃபிக் அமெரிக்கன்''' (''Scientific American'') [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இருந்து [[ஆகஸ்ட் 28]], [[1845]] இல் இருந்து வெளிவரும் ஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]] மாத இதழாகும். அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மிகப்பழைய இதழும் இதுவே. இது முதலில் வாராந்த இதழாக வெளியிடப்பட்டது தற்போது மாதாந்த இதழாக வெளிவருகிறது. [[அறிவியல்|அறிவியலின்]] பல துறைகளிலும் நிகழும் நிகழ்வுகளை மக்களின் பல மட்டங்களில் உள்ளவர்களுக்கும் ஏற்ற விதத்தில் கட்டுரைகளை இவ்விதழ் வெளியிட்டு வருகிறது.
 
''சயன்டிஃபிக் அமெரிக்கன்'' இதழ் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் மட்டும் ([[டிசம்பர் 2005]] இல்) மாதாந்தம் கிட்டத்தட்ட 55,000 பிரதிகளும் அனைத்துலக ரீதியாக 90,000 பிரதிகளும் விற்பனையாகிறது<ref>{{cite web| url=http://www.sciam.com/mediakit/print/index.cfm?section=circulation| publisher=சயன்டிஃபிக் அமெரிக்கன் டொட் கொம்| title=பிரிண்ட் மீடியா தகவல் தரவுகள்| accessdate=2006-04-29}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சயன்டிஃபிக்_அமெரிக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது