அத்திலாந்திக் அடிமை வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அத்திலாந்திக் அடிமை வணிகம்''' (''Atlantic slave trade'') எனப்படுவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்]]களை [[அடிமை]]களாக்கி [[வணிகம்]] செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலை]] அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. [[15ம் நூற்றாண்டு|15]] முதல் [[19ம் நூற்றாண்டு|19]]ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த [[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்கஅமெரிக்கக்]]க் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.
 
9.4 முதல் 12 [[மில்லியன்]] ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். [[சுவாகிலி மொழி]]யில் மாஃபா என்பதன் கருத்து ''பெரும் அழிவு'' என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அத்திலாந்திக்_அடிமை_வணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது