இட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 123:
இட்லரின் மரணம் இன்னும் நிரூபிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது.
 
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[இங்கிலாந்து]], [[பிரான்ஸ்]] உள்ளிட்ட நேச நாடுகள் [[ஜெர்மனி]] மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து [[ரசியா|ரஷ்யாவும்]] தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது.
[[ஜெர்மனி]] மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் இட்லர், [[பெர்லின்]] நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது