பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கிஇணைப்பு category 1502 பிறப்புகள்)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன)
 
இவர் அன்றைய இங்கிலாந்து அரசி எலிசபேத்திற்கு எதிராக ஸ்பானிய அரசாட்சி மேற்கொண்ட பதவிக் கவிழ்ப்பு முயற்சிக்கு முழு ஆதரவு வழங்கியதுடன் அந்த அரசி படுகொலை செய்யப்படவும் தனது உதவிகளை வழங்கியிருந்தார். [[ஜேர்மனி|யேர்மனி]]யில் ஏற்பட்ட பிரிவினைச் சபையின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக பிரத்தியேகமான கருதினால்களின் குழுவொன்றை ஏற்படுத்தியதன் மூலம் அவர்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டதுடன் ஏற்கனவே பிரிவினைச் சபையின் ஆதிக்கத்தில் இருந்த யேர்மனியின் சில பகுதிகள் மீண்டும் கத்தோலிக்க மயமாகியது. அத்துடன் [[போலந்து]] நாடும் கத்தோலிக்கத்திற்கு மீண்டும் மாறிக் கொண்டது. ஆனால் [[சுவீடன்]] ஆட்சியாளர் குருக்களின் திருமண அனுமதி மற்றும் இரு நற்கருணைகள் வழங்குமாறு விடுத்த வேண்டுகோள் இவரால் நிராகரிக்கப்பட்டது.
 
இயேசு சபையினால் [[கிழக்கு]] [[ஐரோப்பா]] மற்றும் [[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்காவில்]]வில் மேற்கொள்ளப்பட்ட மறை அறிவிப்பிற்கு இவர் தனது முழு ஆதரவை வழங்கினார். பிலிப்பு நேரியின் சபையை இவர் ஏற்று உறுதிப்படுத்தியதுடன், பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் பணியாற்றிய அவிலா புனித திரேசாளின் காமலீற்றா சபையினரையும் மறுமலர்ச்சி பெறச் செய்தார்.
 
== நாட்காட்டி அறிமுகம் ==
1,74,014

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916609" இருந்து மீள்விக்கப்பட்டது