"அணுக்கரு ஆயுதங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
=== முதற் பயன்பாடு ===
உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகபோரின்]] இறுதிக் கட்டத்தில், [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] தன்னை தாக்கிய [[யப்பான்|ஜப்பானை]], தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு [[சின்னப் பையன்]] (''Little boy'') என்று பெயரிடபட்டு, [[ஆகஸ்டு 6]]ஆம் நாள் முன்காலை [[இரோசிமா]] நகரின் மீது போடப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், இரண்டாவது அணுகுண்டு [[கொழுத்த மனிதன்]] (''fat man'') [[நாகசாகி]] நகரின் மீது வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
 
=== அணுகுண்டுப் பரிசோதனைகள் ===
1,15,410

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916618" இருந்து மீள்விக்கப்பட்டது