செரோக்கீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 17:
}}
 
'''செரோக்கீ''' (''Cherokee'') எனப்படுவோர் [[வட அமெரிக்கா]]வைத் தாயகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவாகும். [[16ம் நூற்றாண்டு|16 ஆம் நூற்றாண்டில்]] [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] [[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்காவுக்கு]]வுக்கு வந்தபோது, இவர்கள் இன்றைய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். [[1830கள்|1830களில்]] இவர்களுட் பெரும்பாலானவர்கள், வலுக்கட்டாயமாக [[ஓசார்க் சமவெளி]]க்கு மேற்குப்புறமாக [[கண்ணீர்த் தடங்கள்|இடம் பெயர்க்கப்பட்டனர்]]. [[ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள்]] எனப்படும் பழங்குடிகளுள் இவர்களும் அடங்குவர். [[2000]] ஆவது ஆண்டின் [[மக்கள்தொகை]]க் கணக்கெடுப்பின்படி, ஐக்கிய அமெரிக்காவில் வாழும், 563 அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க இந்தியர்களுள் அதிகமானவர்கள் இவர்களே.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/செரோக்கீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது