சிவாய சுப்பிரமணியசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சிவாய சுப்ரமணியசுவாமி என்பதை சிவாய சுப்பிரமணியசுவாமி என்பதற்கு நகர்த்தினார்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 9:
death_place= [[காப்பா]], [[ஹவாய்]], {{USA}}
}}
'''சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி''' (''Sivaya Subramuniyaswami'', [[ஜனவரி 5]], [[1927]], [[கலிபோர்னியா]] - [[நவம்பர் 12]], [[2001]], [[ஹவாய்]]), [[அமெரிக்க ஆங்கிலேயர்|ஆங்கிலேயராக]]ப் பிறந்த [[இந்து]] சமய [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஆன்மீகவாதி ஆவார். இவரது இயற்பெயர் ரொபேர்ட் ஹான்சன். இவர் "குருதேவா" என இவரது பக்தர்களால் அழைக்கப்பட்டவர். [[யாழ்ப்பாணம்]] [[சிவயோக சுவாமி]]யின் சீடர். [[1970கள்|1970களில்]] [[ஹவாய்|ஹவாயில்]] [[கௌவாஹி]] (''kauai'') தீவில் [[சைவ சித்தாந்த ஆதீனம்]] என்ற பெயரில் ஒரு கோயிலை ஆரம்பித்து "இந்து சமயம் இன்று" (''Hinduism Today'') என்ற ஆங்கில [[மாதிகை]]யை வெளியிட ஆரம்பித்தார். இந்து சமயம் தொடர்பாகப் பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயராகப் பிறந்து இந்துவாக வாழ்ந்தவர்<ref>[http://www.dailynews.lk/2004/04/01/fea04.html Siva Yogaswami, the Sage and mystic of Sri Lanka by Dr. Vimala Krishnapillai]</ref>.
 
இவருக்கு அடுத்த [[சைவ சித்தாந்தம்|சிவ சித்தாந்த]] யோக மரபு குரு சத்குரு [[போதிநாத வேலன்சாமி]] ஆவார். இவரே இன்று கௌவாஹி ஆதீனத்தை ஏற்று நடத்துகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/சிவாய_சுப்பிரமணியசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது