புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 33:
 
== காப்பு நிலை ==
இவ்விலங்கின் வாழ்விடம், புல்வெளிகள் திருத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்யப்படுதல், கட்டிடம் கட்டுதல் போன்ற செயல்களால் மிகவும் பிளவு பட்டுள்ளது. தவிர, காடுகளில் கால்நடை மேய்த்தல், வேட்டையாடுதல் போன்ற மாந்தரின் பல்வேறு செயல்கள் புல்வாய்களின் வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல்கள் ஆகியிருக்கின்றன. மேலும், இவ்விலங்கின் வாழ்விடம் சீர் கெட்டமையால் இவை அருகில் இருக்கும் விளை நிலங்களுக்கு உணவுக்காக வருவதால் உழவர்களாலும் கொல்லப்படுகின்றன. பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும் புல்வாய்களின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தல் ஆகும். முற்காலத்தில் புல்வாய்கள் இந்தியாவிலிருந்து [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. இன்று அங்கு 20,000 க்கும் அதிகமான புல்வாய்கள் காணப்படுகின்றன.
 
== காணப்படும் இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது