மிமி சக்ரபோர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
'''மிமி சக்கரபோர்த்தி''' (Mimi Chakraborty) என்பவர் ஓர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதியாவார்<ref>{{Cite web|url=https://photogallery.indiatimes.com/celebs/celeb-themes/mimi-chakraborty-and-nusrat-jahan-pictures/articleshow/69555946.cms|title=Meet the glamorous new parliamentarians Mimi Chakraborty and Nusrat Jahan|website=photogallery.indiatimes.com}}</ref>. [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தின்]] திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்<ref>{{cite news|title=Mimi ki tollywoode agami diner shera baji?|url=http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1311&boxid=155712500|accessdate=7 December 2012|newspaper=Eisamay (Bengali News Paper)|date=7 December 2012}}</ref>. கல்கத்தா டைம்சு பத்திரிகை 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் மிமி 2016 ஆம் ஆண்டுக்கான மிகவும் விரும்பத்தக்கப் பெண்ணாக பட்டியலிடப்பட்டார் <ref>{{Cite web|url=http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31812&articlexml=MOST-DESIRABLE-WOMAN-OF-2016-MIMI-24012017101009|title=The Times Group|website=epaperbeta.timesofindia.com}}</ref>.
 
இந்தியாவின் [[17 வது மக்களவை]]யில் [[ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி | யாதவ்பூர்]] தொகுதியிலிருந்து இவர் [[நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மிமி_சக்ரபோர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது