"தா. கி. பட்டம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (→‎விருதுகள்: பராமரிப்பு using AWB)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]]யின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். [[பாபநாசம் சிவன்]], [[கோபாலகிருஷ்ண பாரதி]] மற்றும் [[முத்துத் தாண்டவர்]] பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
 
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் [[ஜப்பான்]], [[சிங்கப்பூர்]], [[பிரான்சு]], [[ஜெர்மனி]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]] முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய '[[அகிகோ]]'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
 
==விருதுகள்==
1,17,931

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2916827" இருந்து மீள்விக்கப்பட்டது