பச்சை பூக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 14:
 
== வரலாறு ==
ப்ரோக்கோலி [[ஐரோப்பா]] கண்டத்தில் கட்டற்ற முட்டைக்கோசுத் தாவரத்திலிருந்து தோன்றியது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது காய்கறியாகச் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிகிறது.<ref name="MM">{{cite book|last=Murray|first=Michael|coauthors=Lara Pizzorno|title=The Encyclopedia of Healing Foods|publisher=Simon & Schuster Adult Publishing Group|date=September 2005|pages=172|isbn=9780743480529|url=http://books.google.com/books?id=LLFLfbiWpqgC&pg=PA172&dq=History+of+broccoli#v=onepage&q=History%20of%20broccoli&f=false}}</ref> ரோமானியப் பேரரசில் இருந்து ப்ரோக்கோலி தனித்துவம் வாய்ந்த மதிப்புடைய உணவாக [[இத்தாலி]]யர்களுக்கு இடையில் கருதப்படுகிறது.<ref name="NI">{{cite book|last=Nonnecke|first=Ib|title=Vegetable Production|publisher=Springer-Verlag New York, LLC|date=November 1989|pages=394|isbn=9780442267216|url=http://books.google.com/books?id=H7i8QJw8BJsC&pg=PA394&dq=History+of+broccoli#v=onepage&q=History%20of%20broccoli&f=false}}</ref> இங்கிருந்து சென்று குடியேறியோரால் ப்ரோக்கோலி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1920கள் வரை அங்கு அது பரவலாகத் தெரிந்திருக்கவில்லை.<ref name="MM" /> அமெரிக்காவில் 1806 ஆம் ஆண்டில் அதற்கு பச்சை ப்ரோக்கோலி என்று பெயரிடப்பட்டு அது ஒரு காய்கறியாக முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.<ref name="NI" />
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பச்சை_பூக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது