உயிர்ச்சத்து பி12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:PMID மாய இணைப்புகளை நீக்கல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 130:
 
==பிற மருத்துவ பயன்பாடுகள்==
ஹைட்ராக்ஸிகோபாலமின், அல்லது ஹைடோக்ஸோகோபாலமின் - இது வைட்டமின் பி12a என்றும் அழைக்கப்படுகிறது - ஐரோப்பாவில் வைட்டமின் பி12 பற்றாக்குறை மற்றும் சயனைடு விஷமுறிவு சிகிச்சை இரண்டிற்குமே பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite journal |author=Hall AH, Rumack BH |title=Hydroxycobalamin/sodium thiosulfate as a cyanide antidote |journal=J Emerg Med |volume=5 |issue=2 |pages=115–21 |year=1987 |pmid=3295013 |doi= 10.1016/0736-4679(87)90074-6|url=}}</ref> [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) சயனைடு விஷமுறிவுக்கான துல்லிய சிகிச்சைக்கு ஹைட்ரோக்ஸோகோபாலமினைப் பயன்படுத்த ஒப்புதலளித்தது (2006 ஆம் ஆண்டில்).
 
வயதானவர்களுக்கு உயர்ந்த வைட்டமின் பி12 அளவுகள், அலெய்மர்’ஸ் நோய் மற்றும் சேதமுற்ற அறிகை செயல்பாடு இவற்றுடன் தொடர்புடைய [[மூளை]] செயல்நலிவு அல்லது சுருக்கத்திற்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கிறது.<ref>{{cite journal |author=Vogiatzoglou A, Refsum H, Johnston C, ''et al.'' |title=Vitamin B12 status and rate of brain volume loss in community-dwelling elderly |journal=Neurology |volume=71 |issue=11 |pages=826–32 |year=2008 |month=September |pmid=18779510 |doi=10.1212/01.wnl.0000325581.26991.f2 |url=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி12" இலிருந்து மீள்விக்கப்பட்டது