ஒப்பனைப் பொருட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: மஞ்சள் - link(s) தொடுப்புகள் மஞ்சள் (மூலிகை) உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 4:
[[நடனம்]] ஆடுவோர், [[நாடகம்]] நடிப்போர் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் மனிதர்கள் தம் அழகை வெளிப்படுத்த ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக [[பெண்|பெண்கள்]] இவற்றைப் பயன்படுத்தி அழகு செய்வதில் கூடிய ஈடுபாடு கொண்டுள்ளனர்.
 
[[பூ]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]], எண்ணெய் போன்றவை தொன்று தொட்டே பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் பலதரப்பட்ட ஒப்பனைப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவந்துள்ளன. இவற்றுள் பல பயனரின் அல்லது பிறரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சில வாசனைத் திரவியங்கள் பலருக்கு [[ஒவ்வாமை]]யை உண்டுபண்ண வல்லது.
 
== பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பனைப்_பொருட்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது