அகாசி கைக்ஜோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கார் - link(s) தொடுப்புகள் தானுந்து உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 56:
'''அகாசி கைக்ஜோ''' [[பாலம்]] உலகின் மிக நீளமான [[தொங்கு பாலங்க]]ளில் ஒன்றாகும்.<ref name=everything2>[http://everything2.com/title/Akashi%2520Kaikyo%2520Bridge Akashi Kaikyo Bridge]</ref><ref>[http://regex.info/blog/2008-12-09/1021 Supporting the Longest Suspension Bridge in the World]</ref> இந்த பிரமாண்டமான பாலத்திற்கு (Pearl Bridge) பவள பாலம் என்ற மற்றய பெயரும் உண்டு. [[யப்பான்]] நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள [[அகாசி]] (Akashi) பிரதேசத்தினையும் [[அவாஜி]] (Awaji) தீவினையும் இணைப்பதற்காக [[அகாசி நீரிணை]] (Akashi Strait) மேலாக இந்த பாலமானது கட்டப்பட்டுள்ளது.
 
பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே [[மாதம்]] தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் [[ஏப்பிரல்]] 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் [[தொடர்வண்டி]] (Rail) பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் [[கார்தானுந்து|கார்களுக்கான]]களுக்கான 3 வழி (போக, வர மொத்தம் 6 வழி) [[பாதை]]களை மட்டும் கொண்டுள்ளது. கடும் சூறை காற்றிற்கும் நிலநடுக்கத்திற்கும் (அதிகம் 8.5 அதிர்வு) தாக்குப் பிடிக்கும் வண்ணமாக மிக சிறந்த கட்டுமான தொழில் நுட்பத்தினையும் கொண்டு "அகாசி கைக்ஜோ" [[பாலம்]] உருவாக்கப்பட்டுள்ளது. 1986 ம் வருடம் தொடங்கி நடைபெற்ற "அகாசி கைக்ஜோ" கட்டுமானத்தின் போது 1995 [[ஜனவரி]] 17 ம் திகதி [[பூமியதிர்ச்சி]] (7.2 அதிர்வு) தாக்கியது. பூமி அதிர்ச்சி (நிலநடுக்கம்) காரணமாக கட்டுமானத்தில் எந்த பாதிப்பும் இல்லாத போதிலும் பாலத்தின் [[நீளம்]] ஒரு மீற்றர் அளவினால் அதிகரித்து விட்டது ஆச்சரியமான விடையம். அதாவது முதன்மை தூண்களின் இடைவெளி 1990 மீற்றர் நீளத்திலிருந்து 1991 மீற்றராக அதிகரித்தது.
 
=='''உலக புகழ் தொங்கு பாலம் "அகாசி கைக்ஜோ" பற்றிய சுவையான குறிப்புக்கள்'''==
"https://ta.wikipedia.org/wiki/அகாசி_கைக்ஜோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது