"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பஞ்சாப் - link(s) தொடுப்புகள் பஞ்சாப் (இந்தியா) உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பஞ்சாப் - link(s) தொடுப்புகள் பஞ்சாப் (இந்தியா) உக்கு மாற்றப்பட்டன)
 
=== உருவாக்கம் (1980–) ===
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட '''பாரதிய ஜனதா கட்சி''' என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.<ref>Guha, pp. 563–564</ref> காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்பில்]]பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.
 
பா. ஜ. க [[புளூஸ்டார் நடவடிக்கை]]யை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். [[இந்திரா காந்தி]]யை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு [[தில்லி]]யில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984 இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே<ref name=Malik>{{cite journal|last=Malik|first=Yogendra K.|author2=V. B. Singh|title=Bharatiya Janata Party: An Alternative to the Congress (I)?|journal=Asian Survey|date=April 1992|volume=32|issue=4|pages=318–336|jstor=2645149|doi=10.2307/2645149}}</ref> இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். [[இந்து தேசியம்|இந்து தேசியவாத]] கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.
94,988

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917045" இருந்து மீள்விக்கப்பட்டது