பஞ்சாப் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க நாடு உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பஞ்சாப் - link(s) தொடுப்புகள் பஞ்சாப் (இந்தியா) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 98:
'''பஞ்சாப்''' (''Punjab'') [[இந்தியா]]வின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ள [[பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாபும்]], வடக்கில் [[ஜம்மு காஷ்மீர்|ஜம்மு காஷ்மீரும்]], வட கிழக்கில் [[இமாசல பிரதேசம்|இமாசல பிரதேசமும்]], தென் கிழக்கில் [[அரியானா]]வும், தென் மேற்கில் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானும்]] உள்ளன. [[லூதியானா]], [[ஜலந்தர்]], [[பாட்டியாலா]], [[அம்ரித்சர்]] ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள [[சண்டிகர்]] பஞ்சாபின் தலைநகராகும். [[பஞ்சாபி மொழி]] அதிகாரப்பூர்வ மொழி. [[சீக்கியம்|சீக்கிய]] மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். [[கோதுமை]] பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் [[ராவி ஆறு|ராவி]], [[பியாஸ் ஆறு|பியாஸ்]], [[சத்லஜ் ஆறு|சத்லஜ்]] ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. [[ஜீலம் ஆறு|ஜீலம்]], [[செனாப் ஆறு|செனாப்]] ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.
 
பண்டைய காலத்தில், [[பஞ்சாப் பகுதி]] என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பாகிஸ்தான் பஞ்சாப்]] மாகாணம், [[அரியானா]] மாநிலம், [[இமாச்சல பிரதேசம்]], [[டெல்லி]], [[ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்|ஆப்கானிஸ்தானின்]] சில பகுதிகள், [[சம்மு காசுமீர்|ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலம் 1966 ஆம் ஆண்டு [[கிழக்கு பஞ்சாப்]] மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான [[அரியானா]] மற்றும் [[இமாச்சல பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.
 
வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.<ref name="punjabgovt.nic.in">[http://punjabgovt.nic.in/ECONOMY/Transport.htm]</ref> பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999–2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
வரிசை 177:
 
== மக்கள் தொகையியல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 27,743,338 ஆக உள்ளது. நகர்புறங்களில் 62.52% மக்களும், கிராமப்புறங்களில் 37.48% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.89% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 14,639,465 ஆண்களும் மற்றும் 13,103,873 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 50,362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 551 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 75.84 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.44 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.73 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,076,219 ஆக உள்ளது.
<ref>http://www.census2011.co.in/census/state/punjab.html</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாப்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது