யமகா சிக்னஸ் ரே இசட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யமகா சிக்னஸ் ரே இசட்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:12, 23 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

யமகா சிக்னஸ் ரே இசட் என்பது யமகா நிறுவனத்தின் குவியுந்து ஆகும். இது 113 சிசி திறனுடைய குவியுந்தாகும்.[1]

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்

ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும். 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமருமிடத்திற்கு அடியில் சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது. பெட்ரோல் வால்வும் அமருடமிடத்திற்கு அடியில் அமைந்துள்ளது. கைப்பேசிகள் சார்ஜர் செய்யும் உபகரணம் தேவைப்பட்டால் இணைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. எரிபொருள் அளவு காட்டும் கருவி, வேகம் காட்டும் கருவி ஆகியவை அனலாக் வடிவில் உள்ளன. [2]

யமகா சிக்னஸ் ரே இசட், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர், யமகா சிக்னஸ் ரே இசட் ஆர் 125 என மூன்று வகையான மாறுபட்ட குவியுந்துகளை யமகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிறங்கள்

ஆதாரங்கள்

  1. https://www.yamaha-motor-india.com/yamaha-ray-z.html
  2. https://www.yamaha-motor-india.com/yamaha-ray-z.html

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகா_சிக்னஸ்_ரே_இசட்&oldid=2917081" இலிருந்து மீள்விக்கப்பட்டது