முதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

623 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
 
==இலங்கையில்==
இந்த முதிரை மரம் [[இலங்கை]]யில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிக் காடுகளிலும் [[வடமத்திய மாகாணம், இலங்கை|வடமத்திய]] பகுதியிலும் [[ஊவா மாகாணம், இலங்கை|ஊவா மாகாணத்தின்]] சில பகுதிகளிலும் [[தென்மாகாணம், இலங்கை|தென்மாகாணத்தின்]] [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை மாவட்டத்திலும்]] உள்ளன. இந்த மரம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. [[பாலை (மரம்)|பாலை]] மரம் போன்றே, முதிரை மரங்களையும் தறிப்பதற்கு சட்டப்படியான அனுமதி பெறல் வேண்டும். ஆனால் அனுமதியின்றி இம்மரங்களை தறித்து கடத்தல் செய்வோர் உள்ளனர். இதனைத் தடுப்பதற்கு பொறுப்பான காட்டு இலாகா அதிகாரிகள் இருந்தாலும், கடத்தல் நடந்தவண்ணமே இருந்தது. [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] கட்டுப்பாட்டின் கீழ் வன்னி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் இருந்த வேளை இவை முற்றாக தடுக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சட்ட அனுமதி இன்றி முதிரை மரங்களை தறித்தலும், கடத்தலும் இடம்பெறுகின்றன.<ref>[http://kattankudi.info/2010/09/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4/ சட்டவிரேத முதிரை மரக்கடத்தல் காத்தான்குடி]</ref><ref>http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27469</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917127" இருந்து மீள்விக்கப்பட்டது