"பயோட்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
செல் வளர்ச்சிக்கும் கொழுப்பு அமிலங்களின் உற்பத்திக்கும் [[கொழுப்பு|கொழுப்புகள்]] மற்றும் [[அமினோ அமிலம்|அமினோ அமிலங்களின்]] வளர்சிதைமாற்றத்திற்கும் பயோட்டின் அவசியமானதாகும். [[காற்றியல் சுவாசத்தின்]] போது உயிர்வேதி ஆற்றல் உருவாக்கப்படும் செயலான [[சிட்ரிக் அமில சுழற்சி]]யில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு வளர்சிதைமாற்ற வினைகளில் உதவுவது மட்டுமின்றி, [[கார்பன் டை ஆக்சைடு]] மாற்றத்துக்கும் பயோட்டின் உதவுகிறது. இரத்தத்தின் [[சர்க்கரை]] அளவை சீராகப் பராமரிப்பதிலும் பயோட்டின் உதவியாக உள்ளது<ref>http://www.supplementinfo.org/index.php?src=news&amp;srctype=detail&amp;category=Supplements%20In%20The%20News&amp;refno=122</ref>. கூந்தல் மற்றும் நகங்களை உறுதிப்படுத்துவதற்கும் பெரும்பாலும் பயோட்டின் சிறந்தது எனப் பரிந்துரைக்கப்படுகிறது. பயோட்டினை கூந்தலோ சருமமோ உறிஞ்சிக்கொள்வதில்லை என்றபோதிலும் இது கூந்தலுக்கும் சருமத்திற்குமான பல அழகு சாதனப் பொருட்களிலும் உடல்நலத் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
பொதுவாக [[குடல்]] [[பாக்டீரியா]] உடலின் தினசரித் தேவைக்கும் அதிகமான அளவில் பயோட்டினை உற்பத்தி செய்வதால், பயோட்டின் குறைபாடு என்பது அரிதான நிகழ்வாகும். இதனால், [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]],<ref name="The National Academies Press">{{Cite book | editor= Otten, JJ, Hellwig, JP and Meyers, LD. | title=Dietary Reference Intakes: The Essential Guide to Nutrient Requirements| publisher= The National Academies Press| year= 2006 | isbn = 0-309-10091-7}}</ref> [[ஆஸ்திரேலியா]]<ref>[http://www.nhmrc.gov.au/_files_nhmrc/file/publications/synopses/n35.pdf National Health and Medical Research Council: Nutrient Reference Values for Australia and New Zealand]</ref> போன்ற நாடுகளிலுள்ள சட்டபூர்வமான முகமைகள் [[மருந்து|மருந்தை]] தினசரி உட்கொள்ளும் அளவைப் பரிந்துரைப்பதில்லை.
 
==[[உயிர்வேதியியல்]]==
1,02,390

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917145" இருந்து மீள்விக்கப்பட்டது