எச். பி. லவ்கிராஃப்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 7:
| birthname = ஹோவார்ட் ஃபிலிப்ப்ஸ் லவ்கிராஃப்ட்
| birthdate = {{Birth date|1890|8|20|mf=y}}
| birthplace = [[பிராவிடென்ஸ்]], [[ரோட் ஐலண்ட்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| deathdate = {{Death date and age|1937|3|15|1890|8|20|mf=y}}
| deathplace = [[பிராவிடென்ஸ்]], [[ரோட் தீவு]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| resting_place =
| occupation = எழுத்தாளார்
வரிசை 25:
}}
 
'''எச். பி. லவ்கிராஃப்ட்''' அல்லது '''ஹெச். பி. லவ்கிராஃப்ட்''' (''H. P. Lovecraft'', ஆகஸ்ட் 20, 1890 – மார்ச் 15, 1937) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர். [[திகில் புனைவு]], [[கனவுருப்புனைவு]] [[அறிபுனை]] ஆகிய பாணிகளில் எழுதியுள்ள இவர் [[20ம் நூற்றாண்டு]] திகில் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
 
லவ்கிராஃப்டின் படைப்புகள் பெரும்பாலும் அண்டத் திகில் (cosmic horror) என்ற கருப்பொருளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கை மனிதர்களின் மனங்களால் புரிந்து கொள்ள இயலாத ஒன்று, அண்டவெளி மனிதர்களுக்கு புலப்பட்டாத ஒன்று என்றும் லவ்கிராஃப்ட் கருதினார். கேதுலூ (Cthulhu) என்ற சக்தி வாய்ந்த வேற்றுலக உயிரினத்தை மையமாகக் கொண்டு லவ்பிராஃப்ட் எழுதிய புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. லவ்கிராஃப்ட் இறந்து எழுபது ஆண்டுகள் கழிந்த பின்னும் கேதுலூ பற்றிய கதைகள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. புதினங்கள் தவிர கேதுலூவைப் பற்றி [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]], [[படக்கதை]]கள், படப்புதினங்கள் (graphic novels) என பலவகைப் புனைவுகள் உருவாகியுள்ளன. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இருந்த வாசகர் வட்டத்தைவிட அவரது மறைவுக்குக் பின்னால் பல மடங்கு புதிய வாசகர்கள் உருவாகியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/எச்._பி._லவ்கிராஃப்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது