ஆஃகன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 18:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
{{போர்த்தகவல்சட்டம் சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடர்}}
'''ஆஃகன் சண்டை''' (ஆஹன் சண்டை; ''Battle of Aachen'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] [[நேச நாடுகள்|நேச நாடுகளுக்கும்]], [[நாசி ஜெர்மனி]]க்கும் நடந்த ஒரு சண்டை. அக்டோபர் 2-21, 1944ல் நடைபெற்ற இந்த சண்டையில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கஅமெரிக்கப்]]ப் படைகள் ஜெர்மனியின் [[ஆஹன்]] நகரைத் தாக்கி கைப்பற்றின.
 
[[1944]]ல் [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிலிருந்து [[பிரான்சு]] நாட்டை முழுவதுமாக மீட்டன. அடுத்து ஜெர்மனியை நேரடியாகத் தாக்கத் திட்டமிட்டன. பிரான்சுக்கான சண்டைகளில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஜெர்மானியத் தரைப்படை பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லை அரணான [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டிற்குப்]] பின்வாங்கி அடுத்த கட்ட மோதலுக்குத் தயாரானது. சேதமடைந்திருந்த படைப்பிரிவுகள் மறு சீரமைக்கப்பட்டு நேச நாட்டுத் தாக்குதலை எதிர்கொள்ள மொத்தம் 2,30,000 ஜெர்மானிய வீரர்கள் மேற்கு எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தனர். செப்டம்பர் 1944ல் அமெரிக்கப்படைகள் பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையருகே உள்ள ஆஹன் நகரைத் தாக்கத் தொடங்கின. அப்போதிருந்த ஆஹன் நகர ஜெர்மானியத் தளபதி அமெரிக்கர்களிடம் சரணடையை முடிவு செய்தார். ஆனால் அவரது நோக்கம் ஜெர்மானிய [[எஸ். எஸ்]] படைகளுக்குத் தெரிந்து விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு அவருக்குப் பதில் கர்னல் கெரார்ட் வில்க் ஆஹன் நகரத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 2ம் தேதி அமெரிக்க முதலாம் [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யின் தாக்குதல் ஆரம்பமாகியது
"https://ta.wikipedia.org/wiki/ஆஃகன்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது