அர்சலா கே. லா குவின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 5:
| pseudonym =
| birthdate = {{birth date and age|1929|10|21|mf=y}}
| birthplace = பெர்க்கெலி, [[கலிஃபோர்னியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| deathdate =
| deathplace =
வரிசை 20:
}}
 
'''அர்சலா கே. லா குவின்''' (''Ursula K. Le Guin'', பி. அக்டோபர் 21, [[1929]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கஅமெரிக்கப்]]ப் பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், [[சிறுவர் இலக்கியம்|குழந்தைகளுக்கான கதைகள்]], சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் [[அறிபுனை]] மற்றும் [[கனவுருப்புனைவு]] பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் [[டாவோவியம்]], [[ஒழுங்கின்மை]], [[இனவியல்]], [[பெண்ணியம்]]. [[உளவியல்]] பற்றிய கருத்துகள் மேலோங்கியுள்ளன.
 
1960களில் வெளியான ''தி லெஃப்ட் ஹாண்ட் ஆஃப் டார்க்னெஸ்'' என்ற புதினமே லா குவினின் மிகபரவலாக அறியப்படும் படைப்பு. இப்புதினம் ஹூகோ விருதினையும் வென்றுள்ளது. லா குவின் மொத்தம் ஐந்து [[ஹூகோ விருது]]களையும் ஆறு [[நெபூலா விருது]]களையும் வென்றுள்ளார். இவற்றைத் தவிர லோகஸ் விருதுகள், அமெரிக்காவின் தேசிய சிறுவர் இலக்கிய விருது உட்பட மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அர்சலா_கே._லா_குவின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது