தி ரெஸ்கியூயர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 19:
| followed_by = ''[[தி ரெஸ்கியூயர்ஸ் டவுன் அண்டர்]]'' (1990)
}}
'''தி ரெஸ்கியூயர்ஸ்''' (''The Rescuers'') [[1977]]ம் ஆண்டு வெளியான ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அசைபடம் (animated movie). [[வோல்ட் டிஸ்னி கொம்பனி]] நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் ஜூன் 22, 1977ல் வெளியானது. உலகெங்கும் கடத்தப்பட்டவர்களுக்கு உதவும் எலிகளின் அமைப்பைப் பற்றிய இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் 1990ம் ஆண்டு ''தி ரெஸ்கியூயர்ஸ் டவுன் அண்டர்'' என்ற இரண்டாம் பாகமும் வெளியானது.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தி_ரெஸ்கியூயர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது