டெளன் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 26:
[[கருத்தரிப்பு|கர்ப்பம் தரித்திருக்கும்]] தாய்மாரில் பல்வேறு நிலைகளைக் கண்டறியச் செய்யப்படும் [[மீயொலி]] சோதனையின்போது, குழந்தையின் [[முதிர்கரு]] நிலையிலேயே டெளன் நோய்க்குறித் தொகுப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். தாயின் வயது அதிகமாக அதிகமாக இக்குறையுடன் [[குழந்தை]] பிறக்கும் வாய்ப்பும் அதிமாகிறது.
இந்த நோயானது 800 பேருக்கு ஒருவர் என்னும் அளவிலிருந்து, 1000 பேருக்கு ஒருவர் என்னும் அளவுவரை வேறுபடுகின்றது<ref name=NIHestimates>Based on estimates by National Institute of Child Health & Human Development {{cite web |title = Down syndrome rates |url=http://www.nichd.nih.gov/publications/pubs/downsyndrome/down.htm#Questions |archiveurl=http://web.archive.org/web/20060901004316/http://www.nichd.nih.gov/publications/pubs/downsyndrome/down.htm#Questions |archivedate=2006-09-01 |accessdate = 2006-06-21}}
</ref>. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையமானது (Centers for Disease Control and Prevention) செய்த ஆய்வில், 2006 ஆம் ஆண்டில் 733 குழந்தைகளில் ஒரு குழந்தை இவ்வாறான நோய் நிலையுடன் பிறந்ததாகவும் அந்த வருடத்தில் மொத்தமாக 5429 குழந்தைகள் பிறந்ததாகவும் அறியப்படுகின்றது<ref>{{cite journal |author=Center for Disease Control |title=Improved National Prevalence Estimates for 18 Selected Major Birth Defects, United States, 1999–2001 |journal=Morbidity and Mortality Weekly Report |volume=54 |issue=51 & 52 |date=6 January 2006 |url=http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/mm5451a2.htm |pages=1301–5}}</ref>. மேலும் எல்லாவகையான மனித இனங்கள், வேறுபட்ட பொருளாதார சூழல் கொண்டவர்கள் என அனைவரிலும் ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டது.
 
== பிரச்சனைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டெளன்_நோய்க்கூட்டறிகுறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது