ஜே. டி. சாலிஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, replaced: {{Link FA|sl}} →
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
 
வரிசை 6:
| birthdate = {{Birth date|mf=yes|1919|1|1}}
| deathdate = {{Death date and age|2010|1|27|1919|1|1|mf=yes}}
| birthplace = [[நியூயார்க்]], <br />[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]
| deathdate = {{Death date and age|mf=yes|2010|1|27|1919|1|1}}
| deathplace = கார்நிஷ், [[நியூ ஹாம்சயர்]], <br />அமெரிக்கா
வரிசை 21:
}}
 
'''ஜே. டி. சாலிஞ்சர்''' (''J. D. Salinger'', ஜனவரி 1, 1919&nbsp;– ஜனவரி 27, 2010) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர். 1951ல் வெளியான ''தி கேச்சர் இன் தி ரை'' (''The Catcher in the Rye'') என்ற புதினத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர். மேலும் புகழை விரும்பாது வெகுஜனத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்ததாலும் (1985ம் ஆண்டுக்குப்பின் எந்த ஊடகத்திற்கும் நேர்காணல் கொடுக்கவில்லை) பரவலாக அறியப்பட்டவர். மிகக் குறைவான படைப்புகளையே பதிப்பித்தவர். 1965க்குப் பின் அவருடைய எந்தப் படைப்பும் வெளியாகவில்லை.
 
[[நியூயார்க்]] நகரின் [[மன்ஹாட்டன்]] பகுதியில் வளர்ந்த சாலிஞ்சர் தன் பள்ளிப் பருவத்திலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1948ம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை [[நியூயார்க்கர்]] இதழில் வெளியானது. 1951ல் ''தி கேச்சர் இன் தி ரை'' பெருவெற்றி பெற்றது. பதின்ம வயதினர் தனிமையினையும் வலியினையும் கருவாகக் கொண்ட இப்புதினம் [[20ம் நூற்றாண்டு]] ஆங்கில இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இப்புதினமும் அதன் நாயகனான ஹோல்டன் காஃபீல்டும் வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டனர். உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ''கேச்சரு''க்குப்பின் சாலிஞ்சர் சில படைப்புகளையே வெளியிட்டார். 1960களில் பொதுப் பார்வையிலிருந்து விலகி தனிமையில் வாழத்தொடங்கினார். ஆனாலும் அவருடைய இந்த வாழ்க்கை முறையே பிறரது கவனத்தை ஈர்த்தது. வாழ்வின் இறுதிவரை பல சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜே._டி._சாலிஞ்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது