"6-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் அமெரிக்காக்கள் உக்கு மாற்றப்பட்டன)
 
தனது இரண்டாம் பொற்காலத்தில், [[சசானிது பேரரசு]] [[முதலாம் கோசுராவு]] மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது<ref name="Roberts, J 1994">Roberts, J: "History of the World.". Penguin, 1994.</ref>. வடக்கு [[இந்தியா]]வில் [[குப்தப் பேரரசு]] ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த [[சீனா]]வின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் [[சுயி வம்சம்|சுயி]] வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. [[கொரிய முப்பேரரசு]] இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சியைக் கண்டது.
 
[[அமெரிக்காஅமெரிக்காக்கள்|அமெரிக்காவில்]]வில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த [[தியோத்திகுவாக்கன்]] அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. [[நடு அமெரிக்கா]]வில் [[மாயா நாகரிகம்]] வளர்ச்சியைக் கண்டது.
 
== நிகழ்வுகள் ==
1,31,556

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917262" இருந்து மீள்விக்கப்பட்டது