"அச்சரப்பாக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = செங்கல்பட்டு |
தொடுவானம் = Acharapakkam.jpg|
வட்டம் = [[மதுராந்தகம் வட்டம்]]|
தலைவர் பதவிப்பெயர் பேரூராட்சி தலைவர் |
இணையதளம் =www.townpanchayat.in/atchirupakkam |
}}
'''அச்சரப்பாக்கம்''' ([[ஆங்கிலம்]]:அல்லது '''Acharapakkamஅச்சிறுபாக்கம்''' (''Acharapakkam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்]], [[அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்|அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== அமைவிடம் ==
[[சென்னை]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, மாவட்ட தலைமையகமான காஞ்சிபுரத்திலிருந்து[[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 7539 கி.மீ. தொலைவிலும் மற்றும் மாநிலத் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 96 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
7.95 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 123 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும் மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/atchirupakkam அச்சரப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
<ref>[]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,565 வீடுகளும், 10,362 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 89.80% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803373-acharapakkam-tamil-nadu.html Acharapakkam Population Census 2011]</ref>
 
== கோயில்கள் ==
'''[http://www.shivatemples.com/tnaadut/tnt28.html அச்சிறுபாக்கம்]''' அல்லது [[அச்சரபாக்கம்]] ஆட்சீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்]], [[மதுராந்தகம் வட்டம்|மதுராந்தகம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. விநாயகரை வணங்காது திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
{|class="wikitable"
|}
 
== இவற்றையும் பார்க்க ==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://temple.dinamalar.com/New.php?id=66 ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தினமலர்]
* [http://www.shivatemples.com/tnaadut/tnt28.html ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்]
 
{{காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்}}
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[பகுப்பு:காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917516" இருந்து மீள்விக்கப்பட்டது