யமகா சிக்னஸ் ரே இசட்ஆர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யமகா சிக்னஸ் ரே இசட்ஆர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:18, 24 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்
யமகா சிக்னஸ் ரே இசட்ஆர் என்பது யமகா நிறுவனத்தின் ஒரு குவியுந்து ஆகும்.[1] இது 113 சிசி திறனுடைய குவியுந்தாகும். ஆண்களுக்காக வடிவமைப்பு செய்யப்பட்டது என யமகா நிறுவனம் கூறுகிறது. [2]
தொழில்நுட்பம் மற்றும் வசதிகள்
- ஒரு ஒற்றை சிலிண்டர், நான்கு வீச்சு கொண்ட மோட்டார் வண்டியாகும்.
- 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமருமிடத்திற்கு அடியில் சேமிப்பகத்தினைக் கொண்டுள்ளது.
- பெட்ரோல் வால்வும் அமருடமிடத்திற்கு அடியில் அமைந்துள்ளது.
- கைப்பேசிகள் சார்ஜர் செய்யும் உபகரணம் தேவைப்பட்டால் இணைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
- எரிபொருள் அளவு காட்டும் கருவி, வேகம் காட்டும் கருவி ஆகியவை அனலாக் வடிவில் உள்ளன.
- குவியுந்தின் எடை 103 கிலோ கிராம் ஆகும்.
யமகா சிக்னஸ் ரே இசட், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர், யமகா சிக்னஸ் ரே இசட்ஆர் 125 என மூன்று வகையான மாறுபட்ட குவியுந்துகளை யமகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.