மேரி சோமர்வில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
திருத்தம்
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox scientist
|name = மேரி சோமர்வில்லி Mary Somervilleசோமர்விலே
|image =Thomas Phillips - Mary Fairfax, Mrs William Somerville, 1780 - 1872. Writer on science - Google Art Project.jpg
|image_size =200px
வரிசை 12:
|residence =
|citizenship =
|nationality = சுகாட்டியர்இசுகாட்டியர்
|ethnicity =
|field = <nowiki>அறிவியல் எழுத்தாளர்]] </nowiki><br/> பல்துறை வல்லுநர்
|work_institutions =
|alma_mater =
வரிசை 29:
}}
 
'''மேரி பேர்பாக்சு சோமர்வில்லி (Mary Fairfax Somerville)''' (26 திசம்பர் 1780 – 28 நவம்பர் 1872) ஓர் சுகாட்டியஇசுகாட்டிய அறிவியல் எழுத்தாளரும் பலதுறை வல்லுநரும் ஆவார். இவர் காலத்தில் அறிவியலில் பெண்கள் பங்கேற்க மறுக்கப்பட்டனர்.<ref>O'Connor & Robertson: "in keeping with the ideas of the time, little need was seen to educate girls".</ref> இவர் வானியலும் கணிதவியலும் பயின்றார். இவரே அரசு வானியல் கழகத்தின் முதன்முதலாக பெண் உறுப்பினராகக் கரோலின் எர்ழ்செலுடன் கூட்டாகத் தேர்வு பெற்றவர் .
 
தத்துவஞானியும் பொருளாதார வல்லுனருமான ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, அந்த மனுவின் முதல் கையெழுத்தாக சோமர்வில்லேவை கையொப்பிட வைத்தார்.
வரிசை 41:
இவர் சர் வில்லியம் பேர்பாக்சின் மகள் ஆவார்.<ref name="bruck201">{{cite journal |title=Mary Somerville, mathematician and astronomer of underused talents |url=http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B |author=Mary T Brück |journal=Journal of the British Astronomical Association |volume=206 |issue=4 |page=201}}</ref> தன் தந்தை வழியாக பல தகைசான்ற பேர்பாக்சு குடும்பங்களின் சிங்கம். தன் தாய்வழியாக பல புகழ்மிக்க சுகாட்டியக் குடும்பங்களுடன் உறவுள்ளவர்.<ref name="DSB521">{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |page=521}}</ref> இவர் இசுகாட்டிய எல்லையில் உள்ள யேத்பர்கு, மன்சே நகரில் தன் தாயின் தங்கை வீட்டில் பிறந்தார். தாயின் தங்கையின் கணவர் அமைச்சரான முனைவர் [[தாமசு சோமர்வில்லி (1741–1830). தாமசு சோமர்வில்லி ''மை ஓன் லைஃப் அண்ட் டைம்ஸ்'' எனும் நூலின் ஆசிரியராவார். <ref name="DSB521"/> இவரது இளம்பருவ வீடு பிபேயில் அமைந்த பர்ண்டிசுலாந்து வீடாகும்.<ref name="bruck201">{{cite journal |title=Mary Somerville, mathematician and astronomer of underused talents |url=http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B |author=Mary T Brück |journal=Journal of the British Astronomical Association |volume=206 |issue=4 |page=201}}</ref> கடற்பயணத்திலிருந்து வந்த இவரது தந்தையார் பத்து அகவையிலும் இவரது காட்டுமிராண்டி இயல்பைப் பார்த்து முசேல்பர்கு உண்டுறை பள்ளிக்குப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளார்.<ref name="DSB521"/> அங்கிருந்து ஓரளவு படிக்கவும் எழுதவும் அடிப்படை பிரெஞ்சு மொழியும் மற்றும் ஆங்கில இலக்கணமும் கற்று வீடு திரும்பினார். அப்போது இவர் எளிய கணக்குகளையும் போடலானார். <ref>{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |pages=521–522}}</ref>
 
மேரிக்கு 13 வயதாக இருந்தபோது, குளிர்கால மாதங்களில் இவரது தாயார் எடின்பர்க்கில் எழுத்துப் பள்ளிக்கு அனுப்பினார். அங்கு இவர் தனது எழுதும் திறனை மேம்படுத்தி, எண்கணிதத்தின் பொதுவான விதிகளைப் படித்தார். {{sfnp|Somerville|1874|page=35}} பின்னர், பர்ண்டிசுலாந்து வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்கத் தேவையான லத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டார். {{sfnp|Somerville|1874|page=36}} ஜெட்பர்க்கில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோது, இவர் தனது மாமா டாக்டர்மருத்துவர் தாமஸ் சோமர்வில்லைச் சந்தித்து, லத்தீன் மொழியைக் கற்க முயற்சிப்பதாக கூறினார். டாக்டர்மருத்துவர் சோமர்வில் பண்டைய காலங்களில் பல பெண்கள் மிகவும் நேர்த்தியான அறிஞர்களாக இருந்ததாக இவருக்குத் தெரிவிதார்தெரிவித்தார். மேலும் இவருக்கு [[வேர்ஜில்|வேர்ஜிலை]] படிப்பதன் மூலம் லத்தீன் மொழியைக் கற்பித்தார். {{sfnp|Somerville|1874|page=37}}<ref name="bruck201"/> எடின்பர்க்கில் உள்ள வில்லியம் சார்ட்டர்ஸ் என்ற மற்றொரு மாமாவைப் சந்த்தித்து, மேரி ஸ்ட்ரேஞ்சின் நடனப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் பழக்கவழக்கங்களையும்நடத்தை மரியாதையையும்நெறி மற்றும் முழங்காலை வளைத்து வணக்கும் செய்யும் முறை போன்றவற்றைக் .கற்றுக்கொண்டார். {{sfnp|Somerville|1874|page=41}}
 
அக்கால அரசியல் எழுச்சி மற்றும் பிரெஞ்சு புரட்சி குறித்து, பின்னர் இவர் தனது தந்தை பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சி அல்லது அதன் ஆதரவாளர்களுடன் தொடர்புடையவர் என்று எழுதினார். "லிபரல் கட்சியின் அநியாய மற்றும் மிகைப்படுத்தப்பட்ட துஷ்பிரயோகம் என்னை ஒரு தாராளவாதியாக ஆக்கியது. எனது ஆரம்ப காலத்திலிருந்தே என் மனம் அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக சுழன்றது. மேலும் ஆண்களுக்கு மிகவும் பகட்டாக வழங்கப்பட்ட எனது பாலினத்திற்கு எதிரானகல்விச் சலுகைகள் அனைத்தையும் மறுப்பதில் உலகின் அநீதியை நான் எதிர்த்தேன்.
வரிசை 51:
 
== இறப்பு ==
1868 ஆம் ஆண்டில், 91 வயதில் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, மனுவில் கையெழுத்திட்ட முதல் நபர் இவராவார். சோமர்வில்லே தனது சுயசரிதையில் "பிரித்தன் சட்டங்கள் பெண்களுக்கு பாதகமானவை" என்று எழுதினார். ஒரு இளம் பெண்ணாக கல்வி பெறுவதில் தான் எதிர்கொண்ட தடைகளைப் பற்றி அதிஅதில் இவர் விவரித்தார்.
 
==நூல்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_சோமர்வில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது