மேரி சோமர்வில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 52:
== இறப்பு ==
1868 ஆம் ஆண்டில், 91 வயதில் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜான் எசுடூவர்ட் மில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் ஒரு பாரிய மனுவை ஏற்பாடு செய்தபோது, மனுவில் கையெழுத்திட்ட முதல் நபர் இவராவார். சோமர்வில்லே தனது சுயசரிதையில் "பிரித்தன் சட்டங்கள் பெண்களுக்கு பாதகமானவை" என்று எழுதினார். ஒரு இளம் பெண்ணாக கல்வி பெறுவதில் தான் எதிர்கொண்ட தடைகளைப் பற்றி அதில் இவர் விவரித்தார்.
 
==நூல்தொகை==
* 1825 "The Magnetic Properties of the Violet Rays of the Solar Spectrum"
* 1830 "The Mechanisms of the Heavens"
* 1832 "A Preliminary Dissertation on the Mechanisms of the Heavens"
* 1834 "On the Connection of the Physical Sciences"
* 1848 "Physical Geography"
* 1869 "Molecular and Microscopic Science"
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_சோமர்வில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது