"பறக்கும் இடியாப்ப அரக்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (removed Category:சமயம் using HotCat)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
[[படிமம்:Touched by His Noodly Appendage.jpg|right|thumb|300px|[[மைக்கலாஞ்சலோ]]வின் புகழ்பெற்ற ''[[ஆதாம்|ஆதாமின்]] படைப்பு'' ஓவியத்தில் கடவுளுக்குப் பதிலாகப் பறக்கும் இடியாப்ப அரக்கனைப் புகுத்தியுள்ள இப்படம் பாசுத்தாஃபாரினியத்தின் (''Pastafarianism'' ) அடையாளச் சின்னமாக நிலைபெற்றுவிட்டது.]]
'''பறக்கும் இடியாப்ப அரக்கன்''' (''Flying Spaghetti Monster'') என்பது ”பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை” அல்லது ”பாசுத்தாஃபாரியனியம்” (''Pastafarianism'') என்ற [[பகடி சமயம்|பகடி சமயத்தின்]] கடவுள். இச்சமயமும் கடவுளும் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாபி எண்டர்சன் என்ற [[கல்லூரி]] மாணவரால் உருவாக்கப்பட்டன. [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]]வின் [[கேன்சசு]] மாநிலத்தில் கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் [[படிவளர்ச்சிக் கொள்கை]]க்கு மாற்றாக [[நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கை]]யைப் பாடமாக அனுமதித்தற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எண்டர்சன் இவற்றை உருவாக்கினார். கேன்சசு வாரியத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதிய எண்டர்சன், அதில் [[நுண்ணறிவு]] [[வடிவமைப்பு|வடிவமைப்பைப்]] பாடமாக்கினால், தான் நம்பும் “பறக்கும் இடியாப்ப அரக்க”னையும் பாடமாக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். இந்த அரக்கன் [[இடியாப்பம்]] மற்றும் [[இறைச்சி]] உருண்டைகளால் செய்யப்பட்டதென்றும் தனது [[சமயம்|சமய]] நம்பிக்கையின் பெயர் பாசுத்தாஃபாரினியம் (பாசுத்தா (மாச்சேவை) + [[ராசுத்தாஃபாரினியம்]]) என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
 
எண்டர்சனின் [[இணையத்தளம்|இணையதளத்தில்]] வெளியான அக்கடிதம் விரைவில் உலகப் புகழ்பெற்று, ஒரு இணையத் [[தோற்றப்பாடு|தோற்றப்பாடாகவே]] ஆகிவிட்டது. பின் இடியாப்ப அரக்கனைப் பற்றி எண்டர்சன் ஒரு [[நூல்|நூலையும்]] எழுதினார். பல்வேறு மதங்களின் புனித விசயங்களை நையாண்டி செய்து இப்பகடி மதத்தின் மைய நம்பிக்கைகளும், புனித புத்தகங்களும், விழா நாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்களும்]], சமய [[அடிப்படைவாதம்|அடிப்படைவாதத்தை]] எதிர்ப்பவர்களும் இடியாப்ப அரக்கனை வரவேற்று நுண்ணறிவு கோட்பாட்டை எதிர்க்கும் இயக்கத்தின் சின்னமாகவே அதை மாற்றிவிட்டனர். அமெரிக்காவில் நுண்ணறிவுக் கோட்பாட்டை பாடமாக மாற்றும் முயற்சிகள், பொதுவெளியில் சமயத்தைப் புகுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை நையாண்டி மூலம் எதிர்கொள்ள தற்போது இடியாப்ப அரக்கன் பயன்படுத்தப்படுகிறது.
1,28,493

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917588" இருந்து மீள்விக்கப்பட்டது