"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி (re-categorisation per CFD using AWB)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
==அமெரிக்கா==
[[Image:Aetna dynamite.jpg|thumb|upright|''[[நியூ யார்க்]]'' நகரில் இருந்த ''ஏட்னா'' வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.]]
[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]]வில் 1885 ஆம் ஆண்டு ரஸ்ஸல் எஸ். பென்னிமன் என்ற [[வேதியல்]] வல்லுநர் ''அம்மோனியம் டயனமைட்டு'' என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் ''எக்ஸ்ட்ரா'' என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. ''இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ்'' நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ''ஹெர்குலிஸ்'', ''கலிபோர்னியா'', ''அட்லாஸ்'', ''ட்ரோஜன் யு.எஸ் பவுடர்'', ''ஆஸ்டின்'', மற்றும் சில நிறுவனங்கள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான நீர்க்கூழ்ம வெடிபொருள் (''water gel explosives'') உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது.<ref>[http://www2.dupont.com/Heritage/en_US/related_topics/explosives.html DuPont Heritage: Explosives].</ref>.
==டி.என்.டி யுடனான வேறுபாடு==
1,18,443

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2917731" இருந்து மீள்விக்கப்பட்டது